உயர் நீதிமன்ற வளாகத்திற்கு சிறப்பு பொலிஸ் பாதுகாப்பு!

உயர் நீதிமன்ற வளாகத்திற்கு சிறப்பு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானியை இரத்து செய்யுமாறு கோரி, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் மீதான விசாரணை 2ஆவது நாளாக இன்று(13) முன்னெடுக்கப்படவுள்ள நிலையிலேயே குறித்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net #Hight-court #Police 

No comments

Powered by Blogger.