அவுஸ்திரேலிய அணியின் சுழற் பந்து வீச்சாளரான லொயிட் பிக்பாஷ் அணியுடன் ஒப்பந்தம்!

பத்தொன்பது வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ண போட்டியில் 08 விக்கெட்டுகளை வீழ்த்திய அவுஸ்திரேலிய அணியின் சுழற் பந்து வீச்சாளரான லொயிட் போப் (Lloyd Pope), பிக்பாஷ் அணியில் விளையாட ஒப்பந்தமாகியுள்ளார்.


நியூசிலாந்தில் இம்முறை இடம்பெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் 50 ஓவர் உலகக் கிண்ண தொடரில் அவுஸ்திரேலியாவின் சுழற் பந்து வீச்சாளரான போப் சிறப்பாக விளையாடி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.