கலிபோர்னியாவில் மர்ம நபர் துப்பாக்கி சூடு – பலர் காயம்

கலிபோர்னியாவில் உள்ள மதுபான விடுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.


தவுசண்ட் ஓக்ஸ் நகரில் உள்ள பார்டர்லைன் பாரில் நேற்று இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதில் பலர் பலத்த காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தாக்குதல் பற்றி தகவல் அறிந்த பொலிசார் அந்த விடுதியை சுற்றி வளைத்தனர். பொதுமக்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.