மஹிந்த ராஜபக்ஷ நாளை(15) பாராளுமன்றத்தில் விசேட உரை!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை(15) பாராளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை நிகழ்த்த உள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.


இன்று(14) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் அரசாங்கத்தின் திட்டங்கள் சம்பந்தமாக பிரதமரின் உரை இடம்பெற உள்ளதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்திருந்தார்.

#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net #Mahinda #Parliment
Powered by Blogger.