நாமல் பொதுஜன பெரமுனவில் போட்டி!

நேற்று நள்ளிரவு முதல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், ஜனவரி 5ம் திகதி இடம்பெறும் நாடாளுமன்ற தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியின் ஊடாக போட்டியிடவுள்ளதாக நாமல் ராஜபக்ச அறிவித்துள்ளார். தனது ருவிற்றர் பக்கத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மற்றும் மஹிந்த ராஜபக்ச தலைமையில் பரந்தளவிலான கூட்டணியொன்றை உருவாக்கி, தேர்தலை சந்திக்கவுள்ளதாக நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net  #Namalkal #ஜனாதிபதி #மைத்திரிபால #சிறிசேன  #நாமல் ராஜபக்ச  #ஊடகவியலாளர்கள்
Powered by Blogger.