பின் கதவால் பிரதமரை தெரிவுசெய்ய முடியாது

பின் கதவால் பிரவேசித்த பெரும்பான்மையை தேடுவோரால் பிரதமரை தெரிவுசெய்ய முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் செய்தியாளர்கள் மத்தியில் இன்று உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர், பின் கதவால் பிரவேசித்து பெரும்பான்மையை தேடுவோரால் பிரதமரை தெரிவுசெய்ய முடியாது. சுபாநாயகர் என்ற பெயருக்கான கௌரவம் பாதுகாக்கப்பட்டு பாராளுமன்றமும் பாதுகாக்கப்படவேண்டும். அதற்கான நடவடிக்கையை சபாநாயகர் மேற்கொள்வார் என்று நம்புகின்றோம் கத்தியை பாராளுமன்றத்திற்கு எடுத்துவரும் நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது பாதாள உலக கும்பல் பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்துள்ளது என்று தெரிவித்தார்.

#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net #Namal #Parliament
Powered by Blogger.