இன்று நள்ளிரவுடன் எரிபொருள் விலையில் மாற்றம்

இன்று நள்ளிரவுடன் எரிபொருள் விலையை மேலும் குறைப்பதற்கு
நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இன்று நாடாளுமன்றில் இடம்பெற்ற விசேட உரையின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net 

No comments

Powered by Blogger.