அவசரமாக ரணிலும் மைத்திரியும் சந்திக்கின்றனர்!

நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கும் அவரது அமைச்சரவைக்கும் எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைகளுக்கு ஆதரவாக கையெழுத்திட்ட அனைத்துக் கட்சிகளினதும் தலைவர்கள்
சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை அவசரமாக சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர். மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது அமைச்சரவைக்கு எதிராக நேற்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை ஜனாதிபதி நிராகரித்திருந்த நிலையிலேயே, அவரை நேரில் சந்தித்து அவை குறித்து கலந்துரையாட கட்சித் தலைவர்கள் தீர்மானித்திருக்கின்றனர் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக கைச்சாத்திட்ட கட்சிகளின்... The post அவசரமாக ரணிலும் மைத்திரியும் சந்திக்கின்றனர்.
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net #Maithiripla sirisena #Ranil

No comments

Powered by Blogger.