ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு!


 ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 8 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமை காரணமாக கலாஓயாவின் நீர் மட்டம் அதிகரிக்க கூடும் என நீர்பாசன பொறியியலார்கள் தெரிவித்துள்ளனர்.


வனாதவில்லு பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட மக்கள் அவதானமாக இருக்குமாறு மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

மேலும் தெதுறு ஓயா மற்றும் தப்போவ நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதேவேளை மத்திய மலை நாட்டில் அதிக மழை வீழ்ச்சி இடம்பெறுவதனால் விக்டோரிய நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Die 8 Etagen des Rajangan-Stausees sind offen.
Aus diesem Grund wird der Wasserstand von Kalaoa wahrscheinlich ansteigen, so die Bewässerungsingenieure.
Das District Disaster Management Center wurde informiert, dass die Menschen unter der Vanathivilu-Divisionssekretärsabteilung davon Kenntnis haben sollten.
Die Türen des Dudaru Oya und des Tapovi-Stausees sind offen.
Inzwischen sind im zentralen Bergland heftige Regenfälle und sechs Flughäfen des viktorianischen Stausees geöffnet worden.

No comments

Powered by Blogger.