மைதானத்திற்குள் நிர்வானமாக ஓடிய ரசிகர்!


இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையில் காலி மைதானத்தில் இடம்பெற்று வரும் டெஸ்ட் போட்டியின் இனிங்ஸ் ஓய்வு நேரத்தின் போது வெளிநாட்டவர்  ஒருவர் மைதானத்திற்குள் நிர்வானமாக ஓடியுள்ளார்.
அவரை அங்கிருந்த பாதுகாவலர்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.,

#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net 

No comments

Powered by Blogger.