யாழ் மாரிசன்கூடல் றோ.க.த.க பாடசாலையில் மரம் நடும் விழா

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சொந்த மண் சொந்த மரங்கள் குழுவினரால் இன்று 14/11/2018 யாழ் மாரிசன்கூடல் றோ.க.த.க பாடசாலையில் மரம் நடும் விழா நடைபெற்றது.
Powered by Blogger.