செம்மணி,கிருசாந்தி புதைக்கப்பட்ட இடத்தை துப்பரவாக்கும் தில் தடயத்தையழிக்கும் இராணுவத்தினர்!

-மதி சூட்டி-
செம்மணி யாழ் வரவேற்பு பகுதி கிருசாந்தி உட்பட பலர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட இடத்தில் இன்று காலை முதல் சிங்கள இராணுவத்தினரால் துப்பரவு பணி மேற்கொள்ளப்படுகிறது.


மேலும் அங்கு இருக்கும்  தடயங்களை அழிப்பதற்காகவோ ஏற்படுகிறது என்ற சந்தேகங்கள் அதிகரிக்கிறது.இதன் மூலம் காரணங்கள்  இன்னும் அறிந்து கொள்ள முடியவில்லை.

No comments

Powered by Blogger.