தமிழீழத் தேசிய மாவீரர் நினைவாக குருதிக்கொடை நிகழ்வு-சுவிஸ்

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவாக குருதிக்கொடை நிகழ்வானது இன்று  சுவிஸ் இளையோர் அமைப்பினால் Geneve நகரில் நடத்தப்பட்டது.இவ் நிகழ்வானது ஈழத்தில் இரத்தம் சிந்தி எம் மக்களின் விடிவிக்காய் தம் உயிர் ஈர்ந்த மாவீரர்கள் நினைவாக  எம் குருதியில் இருந்து இன்னோர் உயி் காக்கும் கொடை இது.

No comments

Powered by Blogger.