வைத்தியத்துறை அமைச்சின் செயலாளர் நியமனம்!
சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சின் புதிய செயலாளராக சிரேஷ்ட நிர்வாகத்துறை அதிகாரியான வசந்தா பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து இன்று (07) பிற்பகல் தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்னவும் பிரசன்னமாகியிருந்தார்.
#Tamilnews #Tamil #Srilanka #Colombo #Tamilarul.net #Parliment

.jpeg
)





கருத்துகள் இல்லை