பாராளுமன்றம் கலைக்கப்பட்டது!


இன்று (09) நள்ளிரவு முதல் பாராளுமன்றத்தினை கலைப்பதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் கையொப்பத்துடன் அரச அச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.இதன்படி இன்று (09) நள்ளிரவு முதல் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.