ரங்கே பண்டாரவுக்கு இலஞ்சம் வழங்க முற்பட்டதாக முறைப்பாடு

அரசியல் நிலைப்பாட்டினை மாற்றுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உருப்ப்பினர் பாலித ரங்கே பண்டாரவுக்கு இலஞ்சம் வழங்க

முற்பட்டமை தொடர்பில் இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றினை முன்வைத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்திருந்தார்.

அதன் ஆரம்ப கட்ட விசாரணைகளுக்காக தேவையான தகவல்களை பெற்றுக் கொடுப்பதில் தான் நடவடிக்கை எடுப்பதாகவும் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டிருந்தார்.
 #Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net 

No comments

Powered by Blogger.