நடக்கப்போவது என்ன ?இலங்கைப்பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.Caretaker Government என்பது முறையாக அரசு தேர்ந்தெடுக்கப்படும் வரை தற்காலிகப் பொறுப்பு வகிக்கும் அரசை   Caretaker Government என்பார்கள். இதில்
பாதுகாப்பு சார்ந்த துறைகள் நாட்டின் பலம் வாய்ந்த ஒருவரின் கையில் இருக்கும்.  அதாவது அதன் அர்த்தம் புதிய ஆட்சி அமையும் வரை தற்காலிக ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தை  இறுக்கமான கட்டமைப்போடு நடைமுறைப்படுத்துவது.

இப்போது  ஜனாதிபதி கையில் பாதுகாப்பு அமைச்சு. மற்றும்  முக்கியமான துறைகள் பலவும் கொண்டுவரப்பட்டுவிட்டன. பொலிஸ்பிரிவு, ஊடகத்துறை கூட ஜனாதிபதிக்குக் கீழே தான். எனவே ஜனநாயக ரீதியில் புதிய அரசு அமையும் வரை இலங்கைக் குடிமக்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியே.

No comments

Powered by Blogger.