பாரிஸ்சில் (Champs-Elysées)இன்று மஞ்சள் ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல்துறையினருடன் மோதல்!

மஞ்சள் ஆடைப்போராட்டக்குழுவினர் பரிசை முடக்க திட்டமிட்டுள்ள நிலையில், அரசு தரப்பு அதற்கு அனுமதி வழங்கவில்லை

சோம்ப்ஸ்-எலிசே பகுதி இன்று காலை முதலே தடுப்புகள் வைக்கப்பட்டு, CRS குவிக்கப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அப்பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள், குவிந்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல்துறையினருடன் மோதல் வெடித்துள்ளது.

No comments

Powered by Blogger.