இலங்கை அணியானது 05 விக்கெட்கள் இழப்பிற்கு 136 ஓட்டங்கள்!
சுற்றுலா இங்கிலாந்து அணியுடன் காலி சர்வதேச மைதானத்தில் நேற்று(06) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் தேநீர் இடைவேளை வரையில் முதலாவது இன்னிங்சில் விளையாடும் இலங்கை அணியானது 05 விக்கெட்கள் இழப்பிற்கு 136 ஓட்டங்களை பெற்றுள்ளது.
ஆட்டமிழக்காது ஏஞ்சலோ மேத்யூஸ் 52 ஓட்டங்களுடனும் நிரோஷன் திக்வெல்ல 11 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளார்.
#Tamilnews #Tamil #Srilanka #Colombo #Tamilarul.net

.jpeg
)





கருத்துகள் இல்லை