வீரத்தின் வித்துக்களின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு -சுவிஸ்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12 ம் ஆண்டும், தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட ஏழு மாவீரர்களின் 11 ம் ஆண்டு நினைவுகள் சுமந்ததுமான எழுச்சி வணக்க நிகழ்வு.

22.12.2018; சனிக்கிழமை 

பிற்பகல் 15:00 மணி
Pfarreiheim, Dorfstrasse 7, 
6030 Ebikon
வீரத்தின் வித்துக்களின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வில் வணக்கம் செலுத்த அனைவரையும் அனைவரையும் அழைக்கின்றோம்.

No comments

Powered by Blogger.