"அடிக்கற்கள்" எழுச்சி வணக்க நிகழ்வு

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர்களாகவும், தமிழீழத் தேசியத் தலைவரின் ஆரம்பகாலத் தளபதிகளாகவும் இருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட வரலாற்று நாயகர்களின் நினைவு சுமந்த...
"அடிக்கற்கள்" எழுச்சி வணக்க நிகழ்வு.

20.01.2019; ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15:00 மணி
Collége Sismondi, Chemin Eugéne - RIGOT 3,
1202 Genéve- Petit - Saconnex
"இலட்சிய வேங்கைகள் இறப்பதும் இல்லை..
விடுதலைப்புலிகள் வீழ்வதும் இல்லை"
வீரத்தின் வித்துக்களின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வில் வணக்கம் செலுத்த அனைவரையும் அழைக்கின்றோம்.
Powered by Blogger.