புத்தாண்டும் புதுநிமிர்வும் 2019

01.01.2019 செவ்வாய்க்கிழமை, பிற்பகல் 15:00 மணி 
Stadthalle Dietikon, Fondlistrasse 15, 8953 Dietikon ZH
20வது தடவையாக சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பில்; சன்சிங்கர் புகழ் விஜயன் அவர்களின் நேரடி நெறியாள்கையில் சுவிஸ் வாழ் முன்னணி இளம்
இசைக்கலைஞர்கள் இசை வழங்க தமிழின உணர்வாளரும், தமிழீழ எழுச்சிப்பாடல்களைப் பாடியவரும், மக்கள் இசைப் பாடகருமான "கலைமாமணி" ஜெயமூர்த்தி (புதுவைச்சித்தன்), எழுச்சிக்குயில் புகழ் இராகுல், கானக்குயில் புகழ் அட்சயாவுடன் 100ற்கும் மேற்பட்ட ஈழத்துக் கலைஞர்கள் ஒரே மேடையில் சங்கமிக்கும் மாபெரும் புத்தாண்டு நிகழ்வு.
மலர்ந்திடும் ஆண்டில் மண்ணின் உணர்வோடு, உறவுகளோடு சங்கமித்திட அன்புடன் அழைக்கின்றோம்.
Powered by Blogger.