106 குடும்பங்களுக்கு இரணைப்பாலையில் உதவி நோர்வே!

இரணைப்பாலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கான உலர்உணவு இன்றைய நாள் தமிழர் ஒற்றுமை
அபிவிருத்திக்குமுகம் நோர்வேயால் வழங்கப்பட்டுள்ளது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  106 குடும்பத்தினருக்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.