புயலால் பாதிக்கபட்டு மரங்களை இழந்த மக்களுக்காக !

புயல் ஏற்பட்டு 25 நாட்களை தாண்டிவிட்டது இன்னும் பல இடங்களில் தென்னையை அப்புறப்படுத்தாமல் பலர் உள்ளனர்
காரணம் தென்னையை சரியான விலையில் வாங்க ஆள் இல்லை
மரங்களை அப்புறபடுத்த வேண்டிய பொருளாதார சூழல் இல்லை
இந்நிலையில் டெல்டாவை காப்போம் என 

கரூர்
சேலம்
கோவை
ஈரோடு
மதுரை
சிங்கபுணரி
நாமக்கல்
தஞ்சாவூர்
புதுக்கோட்டை
இந்த பகுதியில் தன்னார்வ அமைப்புகள் சமூக நல எண்ணம் உள்ளவர்கள் ஒன்றிணைத்து முதற்கட்டமாக விழுந்த மரங்களை அப்புறபடுத்த 300 நபர்களை கொண்ட ஒரு குழு உருவாக்கப்பட்டுள்ளது
இந்த குழுவின் பணி
இயந்திரங்கள் கொண்டு
வேண்டிய உபகரணங்கள் கொண்டும்
தென்னை மரங்களை அப்புறபடுத்தி
அந்த இடங்களை மீண்டும் மரங்களை நடுவதற்கு ஏற்ற இடமாக மாற்றுதல்
தென்னை மரம் மற்றும் அதன் தலை பாகங்களை டீ கம்பரசர் முறையில் மக்க செய்ய மரங்களை அப்புறபடுத்தி அப்புறபடுத்துதல்
இந்த பணிகளை எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி செய்ய உள்ளோம்
இந்த பணியை வரும் 15-12-2018 அன்று பட்டுகோட்டையிலும்
அதன்பின் பேராவூரணி பகுதிகளில் செயல்படுத்த உள்ளோம்
இதில் கல்லூரி மாணவர்கள்
சமூக நல அமைப்புகள்
தன்னார்வ தொண்டு உள்ளங்கள் நேரடியாக வந்து ஒவ்வொரு ஊராக மரங்களை அப்புறபடுத்தும் முயற்சியில் நீங்களும் உங்கள் மனித உழைப்பு கள பணியை தரும்படி அன்புடன் வேண்டுகிறோம்
நீங்கள் வந்து ஒரு தென்னை மட்டையை அகற்றினாலும் அது ஒரு எழை விவசாயிகளின் வாழ்வின் முன்னேற்ற பாதை என உணருங்கள்
புதுக்கோட்டைக்கு எனது எண் இதில் இணைக்கப்பட்டுள்ளது இதில் வேறு பல கருத்துகள் உங்களுக்கு இருந்தால் உடன் தொடர்புகொள்ளவும்
வேலையில் வரமுடியாதவர்கள் சனி ஞாயிறு தினங்களில் தென்னையை அகற்றும் பணியில் பங்குபெற அன்புன் வேண்டுகிறோம்
அன்புடன்
கீரமங்கலம்
சிகா லெனின்
9047357920

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.