கூட்டமைபினர் அமைச்சுப்பதவியினை பெறுவார்களா?

தமிழ் மக்களின் அதிக வாக்குகளை பெற்று பாராளுமன்றம் சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களை
கொன்றுகுவித்ததில் தமக்கே அதிக பங்கு என்று கூறி எம் உறவுகளின் மரணத்தில் தம்மவர் மத்தியில்  அரசியல் செய்யும் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசின் பங்காளிகளாக மாறியிருக்கிறது

இதுவரைகாலமும் தாம் எதிர்கட்சி  என்றும் தாம் ஆழும் கட்சியோடு இணைந்து  சமஷ்டி அரசியல்  அமைப்பை உருவாக்கப் போவதாகவும் அப்பவித்தமிழ் மக்களிடம் கூறிவந்தவர்கள் இப்போது சமிபத்தில் ஏற்பட்ட  அரசியல் குழப்பம் காரணமாக தமது எஜமான்களை திருப்திப்படுத்தவும் தமது பங்காளிகளை தொடர்ந்து ஆட்சியில் வைத்திருக்கவும் என்பதற்காகவே  ஐ.தே.கவுக்கு  நிபந்தனையற்ற

அப்படி எனின்

கூட்டமைப்பினர்  இன்று அரசில் நேரடி பங்காளிகளாகி அமைச்சர் பதவிகளை பெறுவார்களா?

 இல்லை

#காரணம்

பதவிகளைப் பெற்றால் ஏற்கனவே மாற்று தலமயினை ஏற்படுத்த தயராக இருக்குறோம் என்ற செய்தியை உள்ளூராட்சி தேர்தலில் காட்டியிருக்கும் தமிழ் தேசிய பற்றுக்கொண்ட  வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில்  அரசியல் செல்வாக்கை இழந்து விடுவார்கள்

#இதற்கு_மாற்றீடாக

இருப்பினும் அமைச்சர்களுக்கு நிகரான அல்லது அதைவிடக் கூடிய அளவில்  வரப்பிரசாதங்களை முன்னைய மைத்ரிபால ரணில் கூட்டு அரசிடம் இருந்து பெற்று அனுபவித்து  வந்ததைப்போன்று தொடர்ந்து  அனுபவிக்க போகிறார்கள் என்பதே உண்மை

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.