சருமத்திலுள்ள கருப்புப் புள்ளிகளை நீக்கும் ஆயுர்வேத வெயில் தடுப்புகள்

இந்தியாவில் கோடைக்காலம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிவிட்டது. கோடைகாலத்திற்கான ஆடைகள் மற்றும் குளிர்பானங்களை வாங்கும் அதேவேளை, இப்போது சுட்டெரிக்கும் வெப்பத்திலிருந்து நமது சருமத்தை பாதுகாக்கும் வழிகளையும் தேடுகிறோம்.
ஆண்டின் பிற காலங்களை விட கோடைக்காலங்களில், நமது தோல் மீது அதிகளவு UV கதிர்கள் படுகின்றன. அதிகப்படியான வெயில் படுவதன் காரணமாக கருமையான உருவாகின்றன - சூரிய ஒவ்வாமை கூட ஏற்படும்!
மேலும் கருமையான நிறமுள்ளவர்களில் இந்த மிகையான சரும நிறப்புள்ளிகள் மிகவும் பொதுவானதாக இருந்தாலும், அது வெண்மையான தோலுள்ளவர்களிலும் ஏற்படலாம்.
எனவே, உங்கள் தோலில் சீரற்ற ஆரோக்கியமில்லாத தோற்றம் வராமல் பாதுகாக்க விரும்பினால், இந்தக் கட்டுரையைப் படியுங்கள், இதில், 5000 ஆண்டு பழைமையான ஆயுர்வேத மருத்துவ முறையால் எவ்வாறு உங்கள் சருமத்தை இந்த மிகையான சரும் நிறப்புள்ளிகளிலிருந்து பாதுகாக்க முடியும் என்பதைக் கூறுகிறோம்.
ஆயுர்வேதமும் மிகையான நிறப்புள்ளியேற்றமும்
"ஆயுர்வேதம் என்பது அதைச் சரியாகப் புரிந்துகொண்டு, முறையாகப் பயன்படுத்தும் பட்சத்தில், உடலின் ஒவ்வொரு பாகத்தையும் கவனித்துக்கொள்கிற ஒரு விஞ்ஞானம்", என்று ஆயுர்வேதத்தில் சிறப்பு நிபுணரான டாக்டர். மகேஷ் டிஎஸ், லிவர் ஆயுஷ் நிபுணர் கூறுகிறார். ஆயுர்வேதம் என்பது இந்திய மருத்துவத்தின் ஒரு பழைமையான வடிவம், இப்போது உலகம் முழுவதும் புகழ் பெற்றுள்ளது. புனித நூல்களின் (வேதாக்கள் ) போதனைகளின் அடிப்படையில் ஆயுர்வேதம் பல நோய்களைத் தடுக்கவும் சிகிச்சையளிக்கவும் இயற்கையான பொருட்களைப் பயன்படுத்துகிறது. உண்மையில், ஆயுர்வேதச் சிகிச்சைகள் தொல்காலத்தில் இந்தியர்களுக்கு இருந்த பொதுவான தோல் வியாதிகளைக் குணமாக்க உதவியுள்ளன, இதனால்தான், அது இந்தியக் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டது.
ஆயுர்வேதத்தில், சூரியக் குளியலை அத்தாப்பா செவானா எனக் குறிப்பிட்டுள்ளனர், இது சரகா சம்ஹிதா சூத்ரா ஸ்தான 22வது அத்தியாயத்தில் குறிப்பிட்டுள்ளபடி, லங்கானா சிகிச்சையின் வகைகளில் ஒன்றாகக் கருதப்படும். ஆனால் அதே லாங்கானாவை அதிகம் செய்துவிடும் போது, அதிக தாகம், பொதுவாக உடலுக்குத் தீங்கு (தேஹனாஷா) போன்ற எதிர்பாரா முடிவுக்கும் வழிவகுக்கும். இது அத்தாப்பா செவானாவையும் குறிக்கிறது. மேலும், சூரியக் குளியல் என்பது சூடான (உஷ்ணம்) குணம் கொண்டது, இது பிட்டா தோஷத்துடன் தொடர்புடையது, சருமம் ஆனது பிரஜாக பிட்டாவின் இருக்கை, இதுஅதிகம் வெளிப்படுத்தப்பட்டால் மாசடையும். இதையே டாக்டர் மகேஷின் நுண்ணறிவும் ஆதரிக்கிறது, இதன்படி பொதுவாக நன்மை பயக்கும் எந்தவொரு பொருளையும் தவறாக அல்லது துஷ்பிரயோகமாக உபயோகிக்கும் போது அது தீங்கு விளைவிக்கிறது என்று கூறப்படுகிறது. அவரைப் பொறுத்தவரை, சூரியன் பூமியிலுள்ள உயிர் சக்தியின் மூலமாக இருக்கிறது, ஆனால் அது சுட்டெரிக்கும் போது, ​​அதுவும் அழிவின் மூலமாக இருக்கிறது.
இதனால் பிட்டா தோஷத்தை கட்டுப்படுத்துகின்ற ஒரு சிகிச்சை முறையானது சூரியக் குளியல்/வெயிலுக்கு அதிகமாக வெளிப்படுத்துதல் காரணமாக விளையும் கோளாறுகளுக்கு உகந்ததாகும்.
மேலும் எளிதாக்குவதற்கு, இயற்கையாக வெயில் தடுப்புகளைத் தேர்வு செய்து, மிகையான நிறப்புள்ளிகளைத் தடுக்க உதவும் சில ஆயுர்வேத பொருட்களும், அளவுக்கதிக சூரிய ஒளியால் ஏற்படுத்தப்படும் சருமம் தொடர்பான நிலைமைகளும் இங்கே உள்ளன.
1. கற்றாழை

கற்றாழையை ஒவ்வொரு நாளும் குறைந்தது 15 நிமிடங்கள், முகம் உட்பட உங்கள் தோலில் தடவும் போது, சூரியனின் புற ஊதாக் கதிர்களால் தூண்டப்படுகின்ற மெலனின் படிவுகளின் உற்பத்தி குறையலாம்.
அதோடு, கற்றாழையானது இரண்டாம்-டிகிரி எரிவுகள் வரை அதன் சக்தி வாய்ந்த எரிகாயத்தைக் குணப்படுத்தும் பண்புகளுக்குப் பெயர்பெற்றுள்ளது. எனவே, உங்கள் தோலில் கற்றாழையைப் பயன்படுத்துவதால் வெயில் சூடுகளிலிருந்தும் உங்களைப் பாதுகாக்கலாம்.

படம்: லீவர் ஆயுஷ்
கடுமையான பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டிருக்கும் மற்றொரு இயற்கை மூலப்பொருள் மஞ்சள். இதனால், வெயில் சூடுகளிலிருந்து மிகையான நிறப்புள்ளிகள் ஏற்படுவதிலிருந்தும் சருமத்தைப் பாதுகாக்க, மஞ்சள் பேக்குகள் பயன்படுத்தப்படும்.
வீட்டில் செய்யப்படும் மஞ்சள் பேக்குகளில் உங்களுக்கு மிகவும் ஆர்வமாக இல்லை என்றால், நீங்கள் லிவர் ஆயுஷ் ஆன்டி-மார்க்ஸ் டர்மெரிக் ஃபேஸ் கிரீம் போன்ற ஆர்கானிக் மஞ்சள் சார்ந்த முகத்தில் தடவும் கிரீம்களை வாங்கிக் கொள்ளலாம், இது ஆயுர்வேதக் கொள்கைகளைப் பின்பற்றி, மஞ்சள் மற்றும் குங்குமாதித் தைலம் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

3. குங்குமாதித் தைலம்
குங்குமாதித் தைலம் என்பது ஒரு ஆயுர்வேத மருந்துப்பொருள், அது பல ஆற்றல்மிக்க மூலிகைகள் சேர்க்கப்பட்டுள்ள ஒரு எண்ணெய். இது மிகை நிறப்பொருளேற்றம் போன்ற சருமப் பிரச்சனைகளைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. பாலையும் ஓர் இயற்கையான ஸ்கின் கிளீன்சர் மற்றும் டோனராகப் பயன்படுத்துமாறு ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது. மெலனின் உற்பத்தியைக் குறைத்து, தோல் எரிச்சலையும் எரிபுண்களையும் தணிக்க மற்றும் கருமையான புள்ளிகளைக் குறைக்கக் கூடிய கூறுகள் பாலில் இருப்பதால் இந்தப் பலன் கிடைக்கிறது.
5. சந்தனக்கட்டை
சந்தனக்கட்டை ஒரு சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு உள்ள , தோல் மீது தணிப்பு விளைவையும், சூரியனின் புற ஊதா கதிர்களுக்கு எதிராக ஒரு தடை அமைக்கும் ஆற்றலையும் கொண்டிருப்பதால் பெயர்பெற்றுள்ளது.
* டாக்டர். மகேஷ் அவர்கள் அலிகார், ஜீவன் ஜோதி ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, டிராவ்யகுணா துறை, துறைத் தலைவர் மற்றும் பேராசிரியராகவும் இருக்கிறார்
இந்தக் கட்டுரையைப் பகிருங்கள்!

கோடைக்காலம் கிட்டத்தட்ட வந்துவிட்டது. எனவே உங்கள் நண்பர்களுடன் இந்தக் கட்டுரையை பகிர்ந்து கொள்ளுங்கள், எனவே அவர்களும் தயாராக இருக்க முடியும்!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.