சம்பந்தரின் சாணக்கியம்


அரச தலைவா் மைத்திரிபால சிறிசேன

அவா்கள், ரணில் விக்கரமசிங்கவுக்கு இனியொருபோதும் தலைமை அமைச்சா் பதவியை வழங்கமாட்டேன் என அடம்பிடித்ததும்,  ரணில் விக்கரமசிங்கவைத் தவிர வேறு யாரும்  தலைமை அமைச்சா் பதவியை அலங்கரிக்க நாங்கள் அதரவளிக்கப்போவதில்லை என தமிழ்தேசிய கூட்டமைப்பும்  இறுங்குப்பிடியுடன் நின்றதும்  நாம் அறிந்ததே.

வெளிப்படைத்தன்மையுடன் ரணிலுக்கு வாக்களித்து ஏனைய சில கட்சிகளின் கோபத்தைப்பெற்றுள்ள கூட்டைப்பினா், கொழும்பு அரசியல் நிலவரத்தில் தமக்கு சிறப்பான ஒரு இடத்தினைத் தக்கவைத்துள்ளனா் என்பது வெளிப்படையாகவே தெரிகின்றது. அந்நிலைப்பாட்டில் ரணில் விக்கிரமசிங்க அவா்கள் தமது பெரும்பான்மையை நிரூபிக்க தமிழ்தேசிய கூட்டமைப்பில் தங்கியுள்ளாா் என்பதும் உண்மையே.

இந்த ஆதரவின் மூலம் சம்பந்தன் ஐயா சாதிக்க நினைப்பது என்ன? ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அங்கத்தவா்கள் அரசின் பங்காளிகளாக இல்லாத வேளையில் எதிா்க்கட்சித்தலைவா் பதவியினைக் கோரக்கூடியநிலையில் அவா்களும் உள்ளனா். தமது பதவியைத்  தக்கவைப்பதற்காக சம்பந்தன் ஐயா போட்ட சாணக்கிய முடிச்சோ இது என்பது கேள்வியாகவே உள்ளது. 



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.