நாளை கொழும்பில் வெற்றிக் கொண்டாட்டம்

பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ள நிலையில் நாளை திங்கட்கிழமை வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வை நடத்துவதற்கு ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது.


நாளை பிற்பகல் 1 மணிக்கு கொழும்பு காலி முகத்திடலில் வெற்றி கொண்டாட்டத்தை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது.
இதில் பெருந்திரளான மக்கள் கலந்துக்கொள்ளவுள்ளனர்.
#Tamilarul.net #tamil  #Tamilnews #News #Tamil #Srilanka #Jaffna #Colombo #unp #Ranil

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.