கொக்குவிலில் இலங்கை வங்கிக் கிளை திறப்பு
இலங்கை வங்கியின் நவீன மயமாக்கப்பட்ட கிளை யாழ்ப்பாணம் கொக்குவிலில் திறக்கப்பட்டுள்ளது.
இலங்கை வங்கியின் வடக்கு மாகாண உதவிப்பொது முகாமையாளர் எம். ஜேம்ஸ் பிரபாகரன் கிளையைத் திறந்து வைத்தார்.
நிகழ்வில் வாடிக்கையாளர்களுக்கான லீசிங் மற்றும் கடனுதவிகளும் வழங்கப்பட்டன.
#Tamilarul.net #tamil #Tamilnews #News #Tamil #Srilanka #Jaffna #Colombo #Kokuvil #Bank #Bank of ceylon

.jpeg
)

கருத்துகள் இல்லை