ஊருக்குள் வந்தாள் கடலன்னை
சாந்திரம், எமில்நகா், சௌத்பாா், ஜீவபுரம், பனங்கட்டிக்கோடு போன்ற இடங்களை கடல்நீா் ஆக்கிரமித்துள்ளது. சம்பந்தப்பட்ட இடங்களின் கிராம அலுவலா்கள், உள்ளுராட்சி அலுவலா்கள் எனப்பலரும் இவ்விடங்களைப் பாா்வையிட்டுள்ளனா்.
இந்நிலை தடுக்கப்படாவிட்டால் அத்திப்பட்டி போல இந்தக்கிாமங்களும் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்படலாம்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo #Mannar

.jpeg
)

கருத்துகள் இல்லை