அத்துமீறிய மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது!
யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இந்திய மீனவர்கள் 8 பேர் காங்கேசன்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் நேற்று, படகில் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராமேஸ்வரம் மற்றும் நாகபட்டினத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் படகின் இஞ்சின் பழுதடைந்த நிலையில் இவ்வாறு காங்கேசன்துறை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட 8 மீனவர்களும், கடற்படையினரால் யாழ்.மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அதிகாரிகள் 8 மீனவர்களையும் ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo #Fisher Men #Nedunthivu #Neavy

.jpeg
)

கருத்துகள் இல்லை