அய்யா! தூங்கினது போதும் எழும்புங்கோ பதவி பறி போய்விட்டதாம் அய்யா! தமிழ் மக்கள் சந்திக்க வந்தால் கண்ணும் தெரியுதில்லை. காதும் கேட்குதில்லை இனியாவது அரசியலில் இருந்து ஒதுங்கிவிடுங்கள் அய்யா!
கருத்துகள் இல்லை