இதயத்தின் ஓா் ஓரமாய் ..!


மொட்டுவிடும் உன் நேசங்கள்
மெட்டமைக்கிறது
எனக்குள்
இதயத்தின் ஓரத்தினை
மெல்லத் திறந்துவிடு
வந்து விடுகிறேன்.
உன்னை தழுவி
உனக்குள் வாழும் நான்
வேறு யாருமல்ல,
கவிதை ...!


கோபிகை
இணைஆசிரியா்
ஒளிஅரசி 
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo 
.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.