பாதீட்டுக்கு எதிராக வாக்களித்தால் நீங்களும் ஓட்டுக்குழுவே

2019 பாதீட்டுக்கு எதிராக வாக்களித்தால் நீங்களும் ஒட்டுக்குழுவாக இருப்பீர்கள்,
நீங்கள் தமிழ்த்தேசியத்தை சிதைப்பவர்களாக, தமிழின விரோதிகளாக மாற்றப்படுவீர்கள்  எனவேஆதரவாக வாக்களிக்க வேண்டும் என தோலைபேசியி  எச்சரிக்கும் தொனியில் கூறினார் கரைச்சி பிரதேச சபையின் தொழிநுட்ப குழுவில் உள்ள தமிழரசு கட்சியின் பிரதேச சபையின்  உறுப்பினர் என  நேற்று(17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் த. ஜெகதீஸ்ரன்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.