விபத்து
யாழ் - பருத்தித்துறை வீதியில் வல்லை பாலத்திற்கு அருகாமையில், தொண்டமனாறு செல்லும் வீதிக்கு அருகே சற்று முன்னா் விபத்து.
மோட்டாா் சைக்கிளில் மோதி வயோதிபா் ஒருவா் காயமடைந்துள்ளாா். சுமாா் 65 வயது மதிக்கத்தக்க முதியவரே காயமடைந்தவராவாா்.
அருகிலுள்ள இராணுவ முகாமில் இருந்த இராணுவத்தினரும் வீதியால் பயணித்தவா்களும் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு அறிவித்து அப்புலன்ஸ் வாகனத்தில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளாா்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை