நிதி அமைச்சு பதவி மங்களவிற்கு?
ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தில் எவருக்கு நிதியமைச்சு பதவி என்பது தொடர்பில் நிலவி வந்த இழுபறி நிலைமைக்கு முற்றுப்புள்ளி
வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
அண்மைய நாட்களில் மீண்டும் நிதி அமைச்சு பதவியை ரவி கருணாநாயக்கவிற்கு வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியிருந்தன.
குறிப்பாக அந்த அமைச்சு பதவியை பெற்றுக்கொள்வதற்கு ரவி கருணாநாயக்க பெரும் அழுத்தங்களை கொடுத்ததாககவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சராக மங்கள சமரவீர நியமிக்கப்படலாம் என ஐக்கிய தேசிய கட்சியின் தகவல்கள் வெளியாகியுள்ளன.

.jpeg
)





கருத்துகள் இல்லை