வேலணை சாட்டி இந்துமயானம் சிரமதான பணி

தீவக சமூக ஆர்வலர்களால்   வேலணை சாட்டி  இந்துமயானம் , கத்தோலிக்க
சேமக்காலை  என்பன துப்பரவு செய்யப்படும்  பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன . இன்றும் நாளையும் சிரமதானப்பணிகள் நடைபெறவுள்ளன . தற்சமயம்  கத்தோலிக்க சேமக்காலையை துப்பரவு செய்யும் பணிகள் நடைபெறுகின்றன . வேலணை பிரதேச சபையினர் , பொதுமக்கள் , விளையாட்டு கழகங்கள் , சனசமூக நிலையங்களின்  பங்களிப்பினை  எதிர்பார்க்கின்றோம் .
நாளைய பணியில் இணைந்து கொள்ளுங்கள்..!

No comments

Powered by Blogger.