ஒரு வேளை உணவு யாராவது தருவார்களா என மக்கள் காத்திருக்கும் நிலை

ஒரு வேளை உணவு யாராவது தருவார்களா என மக்கள் காத்திருக்கும் நிலையில்
வீடு உடைந்த நிலையில் பொருட்கள் எல்லாம் உடைந்த நிலையில்
மீண்டும் வீட்டியில் ஒயர் மின் உபகர பொருட்கள்2 ஆயிரம் வரை செலவு செய்ய மக்கள் என்ன செய்வார்கள்
பசியால் அழும் பிள்ளைக்கு பிஸ்கட் கூட யாராவது வாங்கி தருவார்களா என டெல்டா மக்கள் ஏங்கி இருக்கும் சூழலில்
ரூபாய் 2 ஆயிரம் செலவு செய்து எப்படி மின் உபகரன பொருட்கள் வாங்க முடியும் ரூபாய் 2 ஆயிரம் செலவு செய்தால்தான் மீண்டும் மின் இணைப்பு கிடைக்குமா பாவம் டெல்டா மக்கள்
சிகா, லெனின்

No comments

Powered by Blogger.