எமது போராளிகளின் ஒன்றிணைவின் அவசியம் எதற்கானது.?

இன்றய நிலையில் கூட்டமைப்பு  EPDP ஈ-பி.எல் .எப்.  புலோட் .என பல கொடிய கட்ச்சிகள் தமிழர்களின் கரங்களுக்கு சென்றுவிட்டதென்று  மக்களின் முதுகில் குத்திய வண்னம் உள்ளார்கள். உண்மை நிலையின்
தாற்பரியங்களையே தற்போதுவரை நாம் அனுபவித்துவருகின்றோம்.

விசுவாசமா இருந்த கட்ச்சியும் இந்த உண்மை நிலையை உணராது தமிழ்த் தேசிய கூட்டமைப்பை எமக்கான அரசியல் பலமென்று நாம் கூறிக்கொண்டு அவர்களை தொடர்ந்தும் எமது பலத்தோடு அமர்த்தி நாம் வேடிக்கை பார்ப்பதனால்தான் எந்தவித முன்னேற்றங்களுமின்றி எமது மக்களின் தேசிய பிரச்சினைகள் மூச்சிழந்து கிடக்கின்றது.

2010 பின்னர் ஆரம்பிக்கபட்ட கட்ச்சிகள் மக்களுக்கு சொல்லும் செய்தி என்ன?? இவர்களும் மக்களின் முதுகில் குத்துபவர்களா?? மக்கள் யாரைத்தான் நம்புவது??

2009 க்கு முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகளின் பலமே ஓங்கி காணப்பட்டது. இதணை வைத்தே அரசியல் செய்பவர்கள் தற்பொழுது காணப்படுகிறது.. கொடிய தமிழர்களின் கரங்களுக்கு சென்றுவிட்டதென்ற உண்மை நிலையின் தாற்பரியங்களையே தற்போதுவரை நாம் அனுபவித்துவருகின்றோம். இந்த உண்மை நிலையை உணராது  தமிழ்த் தேசிய கூட்டமைப்பை எமக்கான அரசியல் பலமென்று நாம் கூறிக்கொண்டு அவர்களை தொடர்ந்தும் எமது பலத்தோடு அமர்த்தி நாம் வேடிக்கை பார்ப்பதனால்தான் எந்தவித முன்னேற்றங்களுமின்றி எமது மக்களின் தேசிய பிரச்சினைகள் மூச்சிழந்து கிடக்கின்றது.


யாழில் உள்ள அரசியல் கட்சிகள்   அரசியல் வாதிகள்  முலைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.  இவர்களில் பலர்  புலம் பெயர் மக்களின் பணத்தில் தான் அரசியல் செய்கிறார்கள்..அணைத்து நாடுகளில் வாழும் தமிழர்கள் எல்லோரும் விடுதலைப் புலிகள் தான்.விடுதலைப் புலிகள் தான் மக்கள். ஆனால் பல அமைப்புகள் கட்ச்சிகள் மக்களின் பணத்திலும் மாவீரர்களின் தியாகத்திலும்  தான் உல்லாசமும் குளிர் காய்கிறார்கள்.


இவர்கள் அணைவரும் அடிக்கடி வெளி நாடு வந்து செல்வது மக்கள் பணம் தான் .புலம்பெயர் கட்ச்சி கொடுத்தாலும் காட்டில் உள்ள கட்ச்சி கொடுத்தாலும் எல்லாம் மக்கள் பணம் தான் .இப் பணத்தில் ஒவ்வொருவருடைய உழைப்பும் அடங்கியுள்ளது .யாரையும் பார்தால் (கட்ச்சி.அமைப்பு)துரோகத் தனங்கள் அதிகரித்துச்  செல்கிறது.யாரும் தட்க் கேட்பவர்கள் மீது எரிதி யாக்கின்ற தன்மையும் பின் முதுகில் குத்திற தன்மையும் நிலவுகின்றது. இதனை  தட்டி கேட்க்க 2009 க்க பிற்பாடு மவுணிக்கப்பட்டது.


இவ் வாறான நடவடிக்கையால் மக்கள் தான் பாதிப்படைகின்றனர். இதற்காகவே நாம் எமது போராளிகளின் கரங்களுக்கு தமிழ்த்தேசிய அரசியல் பலத்தினை  மாற்றவேண்டும் என்று விடாப்பிடியாக நிற்கின்றோம். உண்மையில் எமது அரசியல் பலம் எம்மிடம் இல்லாதவரை சிங்கள தேசத்தின் அடிமைகளாக எமது தமிழ்த் தேசியம் தொடர்ந்து நிலைத்திருக்கப்போவதை  தடுத்துவிட முடியாது.


ஆகவே  தான் எமது போராளிகளை இங்கே ஒருங்கிணைந்து ஒரு அரசியல் முடிவின் பிரகாரம் ஒரு பலமான சக்தியாக மாற்றியமைத்து இன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்போ அல்ல வேற பல கட்ச்சிகளை
 இனியும் நம்பி வாழ முடியாது. எமது  போராளிகளின் தலைமைத்துவத்தால் தான்  இனி கட்டியெலுப்ப முடியும்.  எல்லோரும் என்ன செய்யமுடியும் என்பதை அவர்களே தீர்மாணித்துக் கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.