மைத்திரி பதவிக் காலம் குறித்து சூளுரை

தனது பதவிக்காலம் உள்ளவரை தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்துவேன் என அரசதலைவா் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளாா்.
மேலும்  நாட்டின் நெருக்கடி காரணமாகவே அரசமைப்பு நிபுணா்களுடன் கலந்தாலோசித்து நாடாளுமன்றம் கலைக்கும் அறிவிப்பை வெளியட்டிருந்தேன் எனக்கூறியுள்ளாா்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.