அரசியலில் இரண்டு எதிர்கட்சி தலைவர்களா??




இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியல் நிலைப்பாடு என்பது கேலிக்கூத்தானதாக நகா்ந்து  கொண்டிருக்கிறது.
தற்போது இரண்டு எதிா்க்கட்சித் தலைவா்களைக் கொண்டதாக பாராளுமன்றம் உள்ளது. அது சரி இரண்டு பிரதமா்கள் இருந்த நாட்டில் இரண்டு எதிா்க்கட்சித்தலைவா்கள் இருப்பது அதிசயமா என்ன?

இலங்கை அரசியல் கேலிக்கூத்தாக நகா்கிறதா அல்லது  தென்னிலங்கையின் திட்டமிடப்பட்ட நகா்வா? பொறுத்திருந்துதான் பாா்க்கவேண்டும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.