பெரும்போகத்தின் நெல் அறுவடை அடுத்த வாரம்

பெரும்போகத்தின் நெல் அறுவடை அடுத்த மாதம் முதல் வாரத்தில்
சந்தைக்கு விநியோகிக்கப்படும் என விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
அம்பாறை மற்றும் அக்கரைப்பற்று ஆகிய பிரதேசங்களில் நெல் அறுவடை முதலில், ஆரம்பமாகவுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்தமுறை 7 இலட்சம் ஹெக்டெயரில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  

No comments

Powered by Blogger.