குழந்தைகளை மகிழ்வித்த ஒபாமா


அமெரிக்காவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளை, கிறிஸ்துமஸ் தாத்தா போல் சென்று நேரில் சந்தித்து முன்னாள் அதிபர் ஒபாமா அதிர்ச்சி அளித்தார்.


5 நாட்களில் கிறிஸ்துமஸ் வரவுள்ள நிலையில் வாஷிங்டனில் உள்ள தேசிய குழந்தைகள் மருத்துவமனைக்கு முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா திடீர் வருகை புரிந்தார். கிறிஸ்துமஸ் தாத்தா குல்லாவுடனும், மூட்டை நிறைய பரிசு பொருட்களுடன் வந்த ஒபாமாவை கண்டதும் அங்கிருந்தவர்கள் மருத்துவமனை என்றும் பாராமல் ஆராவாரித்து மகிழ்ந்தனர்.

No comments

Powered by Blogger.