"ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக இழுத்து மூட மாணவர் சமூகமே வீதியில் இறங்கி போராடு

விரட்டியடிப்போம் கொலைகார ஸ்டெர்லைட்டை தமிழகத்திலிருந்து விரட்டியடிப்போம்.."


ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக இழுத்து மூடக்கோரியும், சென்னை சேப்பாக்கத்தில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய மாணவர்கள் 12 பேரை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் சென்னை பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் சார்பில் இன்று 20/12/2018 கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்


No comments

Powered by Blogger.