பிரமந்தனாறு மக்களுக்கு உதவிகள் தேவை!

பிரமந்தனாறு பொதுநோக்கு மண்டபத்தில் 311 குடும்பங்களைச் சேர்ந்த 1100 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.


இவர்களுக்கு இதுவரை உதவிகளும் சென்று சேரவில்லை. பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சமைத்த உணவு வழங்கப்படுகின்றது.

இங்கு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர், குடும்பநல சுகாதார உத்தியோகத்தர் ஆகியோர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களுக்கான உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு தன்னார்வத் தொண்டர்களை வழிப்படுத்தும் பணியில் சைவ மகா சபை ஈடுபட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo 


No comments

Powered by Blogger.