தளிர்கள் அமைபின் அனுசரனையுடன் முண்ணனி நிவாரண உதவி!

மாங்குளம் பகுதியில் மழை வெள்ளத்தால பாதிக்கப்பட்ட ஒரு தொகுதி மக்களுக்கு தளிர்கள் அமைபின் அனுசரனையுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னனியினரின் ஏற்பாட்டில் உலர் உணவுப்பொதிகள் இன்று பி.ப 5.30 மணிக்கு வழங்கி வைக்கப்பட்டது.

#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo #TNFP

No comments

Powered by Blogger.