புளியங்குளம் வடக்கு லைகா வீட்டுத்திட்ட மக்களுக்கான நிவாரண உதவி

வவுனியா வடக்குப்பிரதேச சபை உறுப்பினர் திரு.விஜீகரனுடைய வேண்டு கோளுக்கிணங்க வவுனியா வடக்கில் வெள்ள
அனர்த்தத்திற்குள்ளான புளியங்குளம் வடக்கு லைகா வீட்டுத்திட்ட மக்களுக்கான பணிகளை முடிவுறுத்தி முத்தையன் கட்டு நோக்கிய  பயணிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிர்வாகிகளும் வவுனியா இணைப்பாளர் சர்மா வேதியன் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.