ஹாட்லியின் மைந்தர்களால் 103குடும்பங்களுக்கு உதவிகள்!

முதற்கட்டமாக ஹாட்லியின் மைந்தர்கள் ஒட்டுசுட்டான் முத்தையன்கட்டு வலதுகரை முத்துவிநாயகர்புரப்பகுதி மக்கள் மற்றும்  முல்லைத்தீவு முத்தையன்கட்டு  ஜீவநகர் பகுதி  வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்களுக்கு  எம்மால் சேகரிக்கப்பட்ட,


உலர் உணவுப்பொருட்கள்
ஆடைகள்
பால்மா வகைகள்
மருந்து பொருட்கள்
பாய்கள்
நுளம்புத்திரி
போன்ற அத்தியாவசிய பொருள்களை வழங்கியுள்ளோம்

 வெள்ளத்தால் பாதிப்புற்று பாடசாலையில் மற்றும் பொது நோக்கு மண்டபத்தில்  இருக்கும் 103 குடும்பங்களுக்கு இவ் அத்தியாவசிய பொருள்களின் வழங்கப்பட்டது.
Powered by Blogger.