ரயில்வே தொழிற்சங்கங்கள் சில 26ம் திகதி நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்

டிசம்பர் 26ம் திகதி நள்ளிரவு முதல் 02 நாட்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட ரயில்வே தொழிற்சங்கங்கள் சில தீர்மானித்துள்ளதாக ரயில் எஞ்சின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.


ரயில்வே துறையில் சம்பள முறைப்பாடுகளை கருத்தில் கொண்டே குறித்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

No comments

Powered by Blogger.