விரியும் சிறகுகள் அறக்கொடை நிறுவனம் கண்டாவளை மக்களுக்கு உதவி!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவின் கோரக்கன்கட்டு  கிராம சேவையாளர் பிரிவில் உள்ள  100
குடும்பங்களுக்கு தேவையான உலர் உணவு பொருட்கள் மற்றும் சவர்க்காரம் போன்றவை விரியும் சிறகுகள் அறக்கொடை நிறுவனத்தின் சேவையாளர்களால் இன்று  கையளிக்கப்பட்டது.
Powered by Blogger.